தமிழக முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி
எங்களை மாவட்ட நிர்வாகிகளாக நியமித்து பெருமை சேர்த்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பொறுப்பை அளித்துள்ள கழக நிர்வாகிகளின் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றி, கழக வளர்ச்சிக்கும்,…
